- அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் செய்யும் ஊழலை கண்டறியும் விதமாக புதிய மென்பொருளை மத்திய அரசு தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது
- இந்த மென்பொருள் முதலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
- இதன் மூலம் ஊழல் அதிகாரிகள் கண்டறியப்பட்டு, உடனடியாக தண்டனை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

.jpeg)
No comments: